Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்ட நடிகை த்ரிஷா - இதுவரை நீங்கள் பார்த்திராத ஒன்று

மௌனம் பேசியதே படத்தின் மூலமா கதாநாயகியாக அறிமுகமாகி, அதன்பின் விஜய், அஜித், விக்ரம், சிம்பு, கமல், தனுஷ், ரஜினி என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களோடு இணைந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவரானவர் நடிகை த்ரிஷா.

இவர் தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல் வேறு மொழிகளில், 18 வருடங்களாக முன்னணி நடிகையாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறார்.மேலும் தற்போது பரமபதம் ஆட்டம், ராங்கி, கர்ஜனை, பொன்னியின் செல்வன் உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார் நடிகை த்ரிஷா.

சமூக வலைத்தளங்களில் எப்போதும் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகர் த்ரிஷா அவ்வப்போது தனது புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார். அந்த வகையில் தற்போது தனது சிறு வயது புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

இதோ அந்த புகைப்படம்..

View this post on Instagram

Angel face👼🏻Devil thoughts😈

A post shared by Trish (@trishakrishnan) on