Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரம்யா கிருஷ்ணனின் அம்மாவை பார்த்திருக்கிறீர்களா? சினிமாவுக்கு வந்தது பிடிக்கவே இல்லையாம் - போட்டோ இதோ

நடிகை ரம்யா கிருஷ்ணன் படையப்பா நீலாம்பரிக்கு கேரக்டருக்கு பின் பாகுபலி ராஜமாதவாக மிரட்டலான பெண்ணாக அனைவரின் மனதில் இன்னும் இருப்பவர்.

செப்டம்பர் 15 ல் தன்னுடைய 50 வது பிறந்த நாளை கொண்டாடினார். பரத நாட்டியம் அரங்கேற்ற நிகழ்ச்சி செய்தபின் சினிமா வாய்ப்புகள் வர வெள்ளை மனசு படம் மூலம் அறிமுகமானார்.

பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கில் கவர்ச்ச் நடிகையாக புகழ் பெற்று டாப் ஹீரோயினாக வலம் வந்தார்.

அம்மன் படத்தில் அம்மனாக அவர் நடித்தது இன்னும் நம் அனைவருக்கும் நினைவிருக்கும். ரம்யா கிருஷ்ணன் சினிமாவுக்கு வந்தது அவரின் உறவினரன மறைந்த பிரபல நடிகரும் அரசியல் விமர்சகருமான சோவுக்கு பிடிக்கவில்லையாம்.

பின் 1999 ல் வெளியான படையப்பா படத்தை பார்த்துவிட்டு நீலாம்பரி ரம்யா கிருஷ்ணனை மிகவும் பாராட்டினாராம். ஹிந்தியில் ஒரு சில படங்களில் ரம்யா கிருஷ்ணன் நடித்திருந்தாலும் அவருக்கு கைகொடுக்காததால் அதில் கவனம் செலுத்துவதில்லையாம்.

தென்னிந்திய படங்களில் அவரின் சாதனை யாராலும் அசைக்க முடியாதது குறிப்பிடத்தக்கது.