திரிஷாவின் கேரக்டரில் முதல் நடிக்கவிருந்தது இந்த நடிகை தானாம்? பாதியிலேயே நடிகையை மாற்றிய கதை
நடிகை திரிஷா இப்போதெல்லாம் கதா நாயகியை மையப்படுத்திய படங்களிலும், முக்கியத்துவம் கொண்ட கதைகளை மட்டும் தேர்தெடுத்து நடித்து வருகிறார்.
கைகளில் பரமபத விளையாட்டு, கர்ஜனை, ராங்கி, சுகர், ராம், பொன்னியின் செல்வன் என பல படங்களை வைத்துள்ளார்.
கொரோனா படப்பிடிப்புகள் கடந்த 4 மாத காலமாக நடைபெறாமல் போனதால் பட தயாரிப்பு பணிகளும், வெளியீடும் தள்ளிப்போயுள்ளன.
துணை நடிகையாக இருந்தவர் டாப் ஹீரோயினாக இன்று கலக்கிக்கொண்டிருக்கிறார்.
தமிழில் கடந்த 2003 ல் வெளியான மனசெல்லாம் படத்தில் நடிகர் ஸ்ரீகாந்துடன் அவர் நடித்ததை மறக்கமுடியாது. ஆனால் இவரின் கேரக்டரில் முதலில் நடித்துக்கொண்டிருந்தது நடிகை வித்யா பாலன் தானாம்.
சில நாட்கள் படப்பிடிப்பு நடந்த பின் வித்யா பாலனை தூக்கிவிட்டு திரிஷாவை நடிக்கவைத்தார்களாம்.