Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

இந்த பிரபலமான சீரியலில் நடிப்பது நடிகர் லிவிங்ஸ்டன் மகளா?- யாருக்கும் தெரியாத தகவல்

80 மற்றும் 90களில் பிரபலமான நடிகர்களில் ஒருவர் லிவிங்ஸ்டன்.

நடிகர் மட்டுமில்லாமல் திரைக்கதை எழுத்தாளராக பணியாற்றி வந்த இவர் பூந்தோட்ட காவல்காரன் என்ற படத்தின் மூலம் மக்களின் மத்தியில் பிரபலமானார்.

குடும்ப வாழ்க்கையில் பார்த்தால் ஜசின்தா என்பவரை திருமணம் செய்த நடிகருக்கும் ஜோவிதா மற்றும் ஜமீனா என இரண்டு பெண் வாரிசுகள் உள்ளனர்.

லிவிங்ஸ்டன் தனது மூத்த மகள் ஜோவிதா சினிமாவிற்கு வரப்போகிறார் என்று சில வருடங்களுக்கு முன் ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.

படங்களில் நடிப்பார் என்று பார்த்தால் அவரது மகள் ஜோவிதா சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பூவே உனக்காக சீரியலில் நடித்து வருகிறார்.