Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முல்லை சித்ரா வெளியிட்ட வீடியோ! பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் செய்யப்பட்ட அதிரடி மாற்றம்!

தற்போதுள்ள சீரியல்களில் பலரையும் கவர்ந்த ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். அழகான குடும்ப கதையாக இந்த சீரியல் ஓடிக்கொண்டிருக்கிறது. தற்போது வளைகாப்பு வைபவ நிகழ்ச்சி ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்த சீரியல் மூலம் பலரையும் கவர்ந்த ஜோடியாக குமரன் மற்றும் முல்லை மாறிவிட்டார்கள். இதில் ஸ்டாலின், சுஜிதா, ஹேமா என பலர் முக்கியமான கேரக்டர்களில் நடித்து வருகிறார்கள்.

லாக்டவுனுக்கு பின் அரை மணி நேரமாக இருந்த Episodeகள் ஒரு மணி நேரமாக மாற்றப்பட்டு சில வாரங்கள் ஒளிபரப்பு செய்யப்பட்டுவந்தன. இந்நிலையில் மீண்டும் அதே போல செப்டம்பர் 21 ம் தேதி முதல் ஒரு மணி நேரமாக நேரத்தை உயர்த்தியுள்ளதாக சித்ரா வீடியோவில் தெரிவித்துள்ளார்.