Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் நடிகர் ஜீவாவிற்கு தங்கையாக நடித்தவரா இவர், நீச்சல் உடையில் அவர் வெளியிட்ட புகைப்படங்கள்..

இயக்குனர் ராஜேஷ் இயக்கத்தில் நடிகர் ஜீவா நடிப்பில் கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான திரைப்படம் சிவா மனசுல சக்தி திரைப்படம்.

இப்படத்தில் சந்தானம், அனுயா, ஊர்வசி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். முழு நீள காமெடி படமான சிவா மனசுல சக்தி ரசிகர்களிடையே இன்றும் பிரபலமாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தில் நடிகர் ஜீவா தங்கையாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் தான் சினேகா முரளி.

இவர் சிவா மனசுல சக்தி திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி இருந்தாலும் அதன்பின் எந்த திரைப்படத்தில் நடிக்கவில்லை.

மேலும் அப்படத்தில் சிறு வயதில் நடித்திருந்த சினேகா முரளி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படங்களில் ஆல் அடையாளமே தெரியாமல் மாறியுள்ளார்.

இதோ அவரின் புகைப்படங்கள்..