Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஓட்டலில் நடிகை ராஷ்மிகா திருடிய பொருள் - வெளிவந்த வீடியோ..

தெலுங்கு மற்றும் கன்னட திரையுலக ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் கிதாகோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய திரையுலகில் பிரபலமானார்.

அதன்பின் டியர் காம்ரேட், Sarileru Neekevvaru, பீஷ்மா உள்ளிட்ட படங்களில் நடித்துவந்தார். தற்போது பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் சுல்தான் படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழில் அறிமுகமாகவுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் சமூக வலைதள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்த நடிகை ரஷ்மிகா, தான் பிரபல ஓட்டல் ஒன்றில் தங்கியிருந்த போது, என் அறையில் இருந்த தலையணையின் உரை மிகவும் அழகாக இருந்தது.

அதனால் நான் அதனை யாருக்கும் தெரியாமல் திருடிவிட்டேன் என கூறியுள்ளார். தற்போது இவர் அளித்த பேட்டி டுவிட்டரில் மிகவும் வைரலாகி வருகிறது.