செம்பருத்தி சீரியல் நடிகை ஷபனாவா இது! அழகிய புடவையில் எப்படி இருக்கிறார் பாருங்க
ஜீ தமிழ் தொலைக்காட்சிகளில் மிகவும் பிரபலமான ஒரு சீரியல் செம்பருத்தி. ஜீ தமிழின் டி.ஆர்.பியை பல மடங்கு எகிற வைத்ததற்கு முக்கிய காரணமாகவும் இந்த சீரியல் விளங்கி வருகிறது.
அது மட்டுமின்றி கிட்டத்தட்ட கடந்த 3 வருடங்களாக மக்களின் பேராதரவோடு மிகவும் வெற்றிகரணமாக சுமார் 775 எபிசோட்கள் ஓடியுள்ளது.
இத்தொடரின் மூலம் மீண்டும் திரையில் பிரபலமானவர் சின்னத்திரை நடிகர் கார்த்தி. ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக செம்பருத்தி தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார் நடிகை ஷபானா.
இந்நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது புகைப்படங்களை பதிவிட்டு வந்த சின்னத்திரை நடிகை ஷபானா தற்போது மிகவும் அழகான புடவையில் போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Palavidha problems will
— Shabana Shajahan (@Actres_Shabana) September 21, 2020
Come and go Konjam chill pannu maapi..😊❤ @actorvijay pic.twitter.com/K2hjhGZgqC