சர்ச்சைக்குரிய ஆடையில் நடிகை அமலா பால் - புகைப்படத்திற்கு மிக மோசமாக கமெண்ட் செய்த ரசிகர்கள்..
நடிகை அமலா பால் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக விளங்குபவர், மைனா திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்து ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.
விஜய், சூர்யா, விக்ரம் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார், கடைசியாக இவர் நடிப்பில் ஆடை என்ற வெளியாகி இருந்தது.
ஆடை திரைப்படம் முற்றிலும் புதிய முயற்சி என்பதால் பலரின் பாராட்டுகளை பெற்றிந்தாலும், பாக்ஸ் ஆப்பிஸில் வசூலிக்க தவறியது.
இந்நிலையில் இப்போதெல்லாம் அவரின் இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை அமலா பால்.
சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படம் ஒன்று ரசிகர்களின் மோசமான கமெண்டுகளுக்கு உள்ளாகியுள்ளது.
ஆம் அரைகுறை ஆடையில் நாற்காலியில் அமர்ந்த படி போஸ் கொடுத்துள்ளதை கண்ட ரசிகர்கள் சிலர் மோசமாக கமெண்ட் செய்துள்ளனர்.