Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

உங்கள யாராவது திட்டுனா, அவங்களுக்கு காசு கொட்டும்! வனிதாவின் பிளான் தான் என்ன? அடுத்தடுத்து வெளியாகும் வீடியோக்கள் - இது யாருக்காக?

பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி மூலம் நடிகை வனிதா பலருக்கும் நன்கு பரீட்சையமான முகமாயிருப்பார் தானே. அதிலும் அவர் அண்மையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாம் திருமணம் செய்துகொண்டது பெரும் சர்ச்சையாக வெடித்தது.

ஒரு கட்டங்களுக்கும் மேல் தற்போது தான் அந்த சர்ச்சை குறித்த விமர்சனங்கள் அமைதியாகிவிட்டன. குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறிய வனிதா தற்போது காமெடி நிகழ்ச்சிகளில் நடுவராக பங்கேற்று வருகிறார்.

இதற்கிடையில் தனியாக Youtube சானல் ஒன்றையும் நடத்தி வருகிறார். தற்போது சீரியல், டிவி நிகழ்ச்சி என பங்கேற்று வருகிறார். இதற்கிடையில் அவர் தன்னம்பிக்கை தரும் விதமாக பல வீடியோக்களை ரசிகர்களுக்கு பகிர்ந்து வருகிறார்.

அண்மையில் காமெடி நிகழ்ச்சியில் கூட நடுவராக இருந்த அவரை பார்த்து ஒருவரை உங்கள யாராவது திட்டுனா, அவங்களுக்கு காசு கொட்டும் என அரங்கமே சிரிப்பால் நிறைந்தது.