Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிளிக்கு இப்படி ஒரு திறமையா?

தமிழ் சினிமா கொண்டாடும் பெரிய நடிகர்களில் ஒருவர் அஜித். இவரின் வலிமை படத்தின் படப்பிடிப்பு கொரோனா லாக் டவுன் முடிந்து மீண்டும் இன்று தொடங்கியுள்ளது.

படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் அஜித்தின் மனைவி ஷாலினியின் தங்கை ஷாமிளி குறித்து ஒரு தகவல்.

அது என்னவென்றால் இந்த லாக் டவுன் காலத்தில் அஜித் மூலிகை தோட்டம் வைத்து வேலை பார்க்க ஷாமிளி ஓவியம் வரைவதில் தன்னுடைய கவனத்தை செலுத்தியுள்ளார்.

அந்த ஓவியங்களையும் அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த புகைப்படங்கள்,

View this post on Instagram

#alpacino #movie #cinema #film #michaelcorleone #movies #netflix #hollywood #art #artist #drawing #artwork #love #painting #illustration #artistsoninstagram #instagood #sketch #design #arte #photooftheday #fashion #draw #beautiful #instagram #instaart #follow #picoftheday #contemporaryart #artoftheday

A post shared by Shamlee (@shamlee_official) on