Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐபிஎல் போட்டியின் போது பாத்ரூமில் நடந்த அசிங்கமான சம்பவம்! நடந்ததை பார்த்து அதிர்ச்சியான நடிகை - உண்மை அம்பலம்

உலகம் முழுக்க கொரோனா வைரஸ் தொற்று பரவிய நேரத்தில் ஐபிஎல் கிரிக்கெர் போட்டிகள் நடைபெறுமா என்ற சந்தேகத்திற்கு இடையில் ஐபிஎல் போட்டிகள் துபாயில் அண்மையில் தொடங்கின.

சினிமா பிரபலங்களும் இப்போட்டிகளுக்கும், கிரிக்கெட் வீரர்களுக்கும் ரசிகர்கள், ரசிகைகளாக இருக்கிறார்கள்.

அண்மையில் போதை பொருள் புழக்கம் குறித்த பெரும் குற்றச்சாட்டு எழுந்ததையொட்டி சில நடிகர்கள், நடிகைகளின் பெயர் சிக்கியது. கன்னட சினிமாவில் கைது விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் பாலிவுட் சினிமாவை சேர்ந்த நடிகர் ஷெர்லின் சோப்ரா கல்கத்தாவில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியை ஆவலுடன் பார்க்க சென்றேன். போட்டி முடிந்த பின் பார்ட்டிக்கு அழைத்தனர்.

அதில் பிரபல கிரிக்கெட் வீரர்களும், அவர்களின் மனைவியும் கலந்துகொண்டனர்.