Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பாடகர் எஸ்.பி.பியை வயிறு குலுங்க சிரிக்க வைத்த நபர்! கலக்கனான சூப்பர் சிங்கர் மேடை வீடியோ

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் நிலையை கண்டு மக்கள் மனம் மிகவும் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. பாடலால் அனைவரையும் தன்பால் ஈர்த்தவர் அவர்.

சினிமா படங்களில் பாடுவது, படங்களில் நடிப்பது, வெளிநாடுகளில் இசைக்கச்சேரிகள் என இருந்தவர் கடந்த சில வருடங்களாக சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடுவராகவும் பங்கேற்றார்.

அண்மையில் அவர் பங்கேற்ற போது போட்டியாளராக கலந்துகொண்ட நபரும் பிரபல பாடகர் உதித் நாராயணன் போலவே பாடி அசத்தும் அவர் பாடியதை பார்த்து எஸ்.பி.பி வயிறு குலுங்க சிரிக்கும் காட்சி பலரையும் மகிழவைத்தது.