Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வருங்கால கணவருடன் சீரியல் நடிகை சித்ரா காருக்குள் எடுத்த ரொமான்டிக் போட்டோ- இதோ

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் சித்ரா. இவர் நிறைய சீரியல்கள், நடன ஷோக்கள் என கலந்துள்ளார்.

வெளிநாடுகளில் நடக்கும் சில தனியார் நிகழ்ச்சிகளிலும் இவர் நடனம் ஆடியுள்ளார். இந்த கொரோனா காலத்தில் இவருக்கும் ஹேமந்த் என்பவருக்கு பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது.

ஹேமந்த் அவர்கள் சொந்தமாக தொழில் செய்பவராம். இந்த நிலையில் நடிகை சித்ரா தனது வருங்கால கணவருடன் காருக்குள் எடுத்த ரொமான்டிக் புகைப்படத்தை அவர் தனது இன்ஸ்டா ஸ்டோரியில் பதிவு செய்துள்ளார்.

இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படம்,