Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சவரக்கத்தி, காப்பான் நடிகையின் அடுத்த அதிரடி! இதுவரை இல்லாதளவில் புது எண்ட்ரி!

மலையாள சினிமா நடிகையான பூர்ணா, பரத் நடித்த முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். இப்படத்திற்கு அவர் சில படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து வந்தாலும் இயக்குனர் ராம், மிஷ்கின் ஆகியோர் சவரக்கத்தி படம் பூர்ணாவுக்கு சிறப்பான வரவேற்பை பெற்றுத்தந்தது.

கடந்த வருடம் சூர்யாவின் காப்பான் படத்தில் நடித்திருந்தவர் இவ்வருடம் லாக்கப், தலைவி ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். தெலுங்கு படங்களிலும் நடித்து வந்த அவர் அடுத்ததாக வில்லியாக Vijay Kumar Konda இயக்கத்தில் நடிக்கவுள்ளாராம்.

தமிழில் நடிகை வரலட்சுமி இதுபோல வில்லி வேடங்களில் நடித்து முக்கியத்துவம் பெற்றது குறிப்பிடத்தக்கது.