Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நடிகைக்கு நேர்ந்த கொடுமை! கண்ணீர் விட்டு அழுத சம்பவம்! கடும் எதிர்ப்பில் முக்கிய நபர்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 4 ஐ எதிர்பார்த்து அனைத்து ரசிகர்களும், ரசிகைகளும் காத்திருக்கும் வேளை இது. இன்னும் சில நாட்களில் நிகழ்ச்சி ஒளிபரப்பாக போகிறது.

பிக்பாஸ் நிகழ்ச்சி சர்ச்சைகளுக்கு பேர் போனது. இந்நிகழ்ச்சியில் போட்டியாளர்களுக்கு கொடுக்கப்படும் டாஸ்க்கினால் சண்டை சச்சரவுகள் ஏற்படுவதுண்டு.

அது போல இவ்வருடம் மலையாளத்தில் நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 2 ல் ரேஷ்மா என்ற பெண் போட்டியாளர் மீது டாக்டர் ரஜித் என்பவர் மிளகாய் பேஸ்ட்டை பூசியதால் டிவி நடிகையான ரேஷ்மா எரிச்சல் தாங்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுததும், சமூக வலைதளங்களில் எழுந்த கடும் எதிர்ப்பினால் ரஜித் பிக்பாஸை விட்டு வெளியேற்றப்பட்டார்.

நிகழ்ச்சி முடிந்தும் மாதங்கள் கழிந்தும் இந்த சர்ச்சை சம்பவம் குறித்து ரஜித் வெளியிடங்களில் அவதூறாக பேசிவருவதாக எழுந்த குற்றச்சாட்டை தொடர்ந்து ரஜித் மீது ரேஷ்மா வழக்கு தொடர முடிவு செய்துள்ளாராம்.