Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சன் டிவி ரோஜா சீரியல் கதாநாயகியா இது! ஆள் அடையாளமே தெரியவில்லையே

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் TRP ரேட்டிங் முறையில் மிகவும் முன்னணியில் இருந்து வருவது ரோஜா சீரியல்.

ஆம் சின்னத்திரை ரசிகர்களை ஈர்ப்பதற்காகவே பல விதமான திருப்புமுனைகள் கொண்ட இத்தொடரில் கதாநாயகனாக நடிகர் சிப்பு மற்றும் கதாநாயகியாக பிரியங்கா என்பவரும் நடித்துள்ளனர்.

இவ்விருவரும் ரோஜா சீரியல் மூலமாக தான் தமிழ் சின்னத்திரையில் மிகவும் பிரபலமானார்கள். அதில் ரோஜா கதாபாத்திரத்தில் நடித்து வரும் நடிகை பிரியங்காவிற்கு இந்த சீரியல் மூலம் ரசிகர்கள் குவிந்தன.

நடிகை பிரியங்கா, ரசிகர்களை ஈர்ப்பதற்காகவே அழகிய புகைப்படங்களை தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் இவர் வெளியிட்டுள்ள போட்டோ ஷூட் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், ரோஜா சீரியல் கதாநாயகி ப்ரியங்கா இது. ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு இப்படி மாறிவிட்டாரே என கேட்டு வருகின்றனர்.