நீங்க சொல்றதெல்லாம் நம்பறதுக்கு நான் பீட்டர் பால் கிடையாது - வனிதாவை கடுப்பேத்திய நபர்
சில மாதங்களுக்கு முன்பு சமூக வலைத்தளங்களில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வந்தவர் பிக்பாஸ் நடிகை வனிதா. ஆம் பீட்டர் பால் என்பவர் இவர் மூன்றாம் திருமணம் செய்து கொண்டதால் பெரும் சர்ச்சை எழுந்தது.
வனிதா பல சர்ச்சைகளில் சிக்கினாலும், விஜய் டிவி தங்களது நிகழ்ச்சிகள் மூலம் அவரை ஆதரித்து கொண்டே தான் இருக்கிறது.
சமீப காலமாக விஜய் டிவியில் நடக்கும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு வரும் வனிதா சமீத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘நம்மவர் கமல்’ என்ற நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு சிறப்பித்த பிக்பாஸ் நடிகை வனிதாவை KPY பாலா கலாய்த்தெடுத்து ப்ரமோ வீடியோ தற்போது வெளிவந்துள்ளது.
இதோ நீங்களே பாருங்கள்..
உனக்கு ரொம்ப தைரியம் டா! 😂
— Vijay Television (@vijaytelevision) September 27, 2020
நம்மவர் கமல் - இப்போது ஒளிபரப்பாகிறது நம்ம விஜய் டிவில.. #NammavarKamal #VijayTelevision pic.twitter.com/7ful83GBOD