Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

விஜய்யின் தெறி படத்தில் நடித்த மீனாவின் மகளா இது.. என்ன இப்படி மாறிட்டார்

அட்லீ இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வெளியான படம் தெறி. இப்படத்தில் விஜய்யின் மகளாக பிரபல நடிகை மீனாவின் மகள் நைனிகா நடித்திருப்பார்.

இவர் இப்படத்திற்கு பின்பு அரவிந்த் சாமி மற்றும் அமலா பால் நடிப்பில் வெளிவந்த பாஸ்கர் ஒரு ராஸ்கல் படத்தில் அமலா பாலின் மகளாக நடித்திருப்பார்.

இந்நிலையில் நடிகை மீனா தனது சமுக வலைதள பக்கத்தில் தனது மகள் நைனிகாவுடன் இருக்கும் புகைப்படத்தை அவ்வப்போது பதிவிட்டு வருவார்.

அந்த வகையில் தற்போது நடிகை மீனா தனது மகளுடன் இருக்கும் லேட்டஸ்ட் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்க்கும் பொழுது, தெறி படத்தில் நடித்த நைனிகாவா இது என நீங்களே கேட்பீர்கள்.

இதோ அந்த புகைப்படம்..