பிக்பாஸ் நிகழ்ச்சிக்காக தனிமைப்படுத்தப்பட்ட ரம்யா பாண்டியன் வெளியிட்ட கிளாமர் புகைப்படங்கள், இதோ..
குரு சோமசுந்தரம் நடிப்பில் ராஜு முருகன் இயக்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ஜோக்கர், இப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் நடிகை ரம்யா பாண்டியன்.
அதன்பின் இந்த திரைப்படங்கள் நடிக்காமல் இருந்து வந்தார், மேலும் சமீபத்தில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்கள் மனதில் மீண்டும் இடம்பிடித்தார்.
மேலும் நடிகை ரம்யா பாண்டியன் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்து போவதாக தகவல் வெளியானது, அதற்காக இவர் தனிமைப்படுத்தி இருப்பதாகவும் கூறபடுகிறது.
இந்நிலையில் தற்போது நடிகை ரம்யா பாண்டியன் மீண்டும் அவரின் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.
Life is a balance between holding on and letting go 😊 pic.twitter.com/wsDIMATh1V
— Ramya Pandian (@iamramyapandian) September 27, 2020