Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சோப்பு விளம்பரத்துக்கு முன்பே பிக்பாஸ் லாஸ்லியா நடித்துள்ள இலங்கை விளம்பரம் - வீடியோ இதோ

இலங்கையில் செய்தி வாசிப்பாளராக இருந்து லாஸ்லியா, பிக்பாஸில் போட்டியாளராக கலந்து கொண்டு தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் வரிசையாக மூன்று படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். ஆம் ஆக்ஷன் கிங் அர்ஜுன் மற்றும் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நடிக்கும் Friendship எனும் படத்தில் அறிமுக கதாநாயகியாக நடித்து வருகிறார்.

இதுமட்டுமின்றி இன்னும் இரண்டு படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படங்கள் மூலமாக தான் தமிழ் திரையுலகில் ஒரு நடிகையாக பிரதிபலிக்க இருக்கிறார் நடிகை லாஸ்லியா.

சமீபத்தில் ஆச்சி நிறுவனம் வாங்கிய சோப்பு விளம்பரத்தில் நடித்திருந்தார். இந்த விளம்பரம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பேசப்பட்டது. இந்நிலையில் இந்த சோப்பு விளம்பரத்துக்கு முன்பே இலங்கையில் Short Flim சம்மந்தப்பட்ட விளம்பரத்தில் நடித்துள்ளார் பிக்பாஸ் லாஸ்லியா.

தற்போது இந்த விளம்பர வீடியோ மிகவும் சமூக வலைதங்களில் வைரலாகி வருகிறது...