Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னணி நடிகை டாப்ஸியின் அழகிய வீட்டை பார்த்துளீர்களா - இதோ புகைப்படங்களுடன்

தமிழில் தனுஷ் நடித்து வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான சூப்பர் ஹிட் படமான ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமானவர் இளம் நடிகை டாப்ஸி.

இப்படத்தை தொடர்ந்து தமிழில் வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா, கேம் ஓவர் உள்ளிட்ட படங்களில் நடித்து தனக்கென்று தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கினார்.

மேலும் இவர் தமிழில் அவ்வபோது நடித்து வந்தாலும் ஹிந்தியில் முன்னணி நடிகை ரசிகர்கள் கொண்டாடப்பட்டு வருகிறார்.

இதுவரை பல பிரபலங்களின் வீட்டை புகைப்படங்களுடன் பார்த்திருப்போம். இந்நிலையில் முதல் முறையாக நடிகை டாப்ஸியின் வீட்டை பார்க்க இருக்கிறோம்.

இதோ நடிகை டாப்ஸியின் அழகிய வீடு..