Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஜெயலலிதாவாக மாறிய நடிகை கங்கனா ரனாவத், தலைவி திரைப்படத்திலிருந்து வெளியான புகைப்படங்களை பார்த்து அசந்துபோன ரசிகர்கள்..

நடிகை கங்கனா ரனாவத் பாலிவுட் திரையுலகில் முன்னனி நடிகையாக விளங்கிவருபவர், இவருக்கு அங்கு பெரிய அளவில் ரசிகர்கள் உண்டு.

மேலும் தமிழில் நடிகை கங்கனா ரனாவத் ஜெயம் ரவியுடன் தாம் தூம் திரைப்படத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அண்மையில் மும்பையில் உள்ள இவருக்கு சொந்தமான அலுவலகத்தை அரசு அதிகாரிகள் இடித்து நூருகியது மிக பெரிய சர்ச்சையை பேசப்பட்டது.

இந்நிலையில் நடிகை கங்கனா தற்போது தமிழில் இயக்குனர் A.L.விஜய் இயக்கத்தில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படமான தலைவி திரைப்படத்தில் நடித்துவருகிறார்.

மேலும் அப்படத்தில் அமைக்கப்பட்டிருக்கும் ஒரு சட்டசபை காட்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதோ அந்த புகைப்படங்கள்..