Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் நிகழ்ச்சியில் மிகவும் சர்ச்சைக்குரிய உடையை அணிந்ததால், ரசிகர்களின் விமர்சனத்திற்கு உள்ளான பிரபல நடிகை..!

உலகநாயகன் கமல்ஹாசன் முன்னின்று தொகுத்து வழங்கிவரும் நிகழ்ச்சி பிக்பாஸ் சீசன் 4, இந்நிகழ்ச்சி கடந்த அக்டோபர் 4ஆம் தேதி ஆரம்பமாகி ரசிகர்களிடையே நல்ல வரவெற்பை பெற்று வருகிறது.

அதுமட்டுமின்றி தெலுங்கிலும் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சி மிக கோலாகலமாக நடந்து வருகிறது, தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களிடைய மிக பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் இதில் கலந்து கொண்ட பிரபல நடிகை மோனல் காஜர், இவர் தமிழில் சிகரம் தோடு திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின் வானவராயன் வல்லவராயன் திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

மேலும் இவர் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் அணிந்திருந்த ஒரு உடையை கண்ட தெலுங்கு ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். பிக்பாஸ் வீட்டில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய அணிவதாகவும் கூறிவருகின்றனர்