Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித்துடன் காதல் கோட்டை திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை நழுவவிட்ட விஜய் பட நடிகை, என்ன காரணம் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் விக்ரமன் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் பூவே உனக்காக, இப்படத்தின் மூலம் தளபதி விஜய் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமானார்.

அப்படத்தில் நடிகர் விஜய்யுடன் சங்கீதா, அஞ்சு அரவிந்த், நாகேஷ், நம்பியார் உள்ளிட்டோர் நடிதிருந்தனர், மேலும் அப்படமும் பிளாக் பஸ்டர் ஹிட்டானது.

இந்நிலையில் பூவே உனக்காக திரைப்படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து அறிமுகமானவர் நடிகை அஞ்சு அரவிந்த், அதனை தொடர்ந்து இவருக்கு அஜித்துடன் காதல் கோட்டை மற்றும் ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் நடிக்க ஒரே நேரத்தில் வாய்ப்பு வந்ததாம்.

ஆனால் இவர் ரஜினியின் தங்கையாக அருணாச்சலம் திரைப்படத்தில் நடிக்க முடிவு செய்ததாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.