Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷுட் நடத்திய ஜி.வி.பிரகாஷ் தங்கை

நடிகர் விஜய் சேதுபதி மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் வெளியான திரைப்படம் க.பெ.ரணசிங்கம், இப்படத்தில் விஜய் சேதுப்பதிக்கு தங்கையாக நடித்து அறிமுகமானவர் பவானி ஸ்ரீ.

இவர் பிரபல இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி.பிரகாஷ்குமார் அவர்களின் உடன் பிறந்த தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் க.பெ.ரணசிங்கம் திரைப்படத்தின் வெற்றிக்கு பிறகு நடிகை பவானி ஸ்ரீ "நண்பன் ஒருவன் வந்த பிறகு" என்ற திரைப்படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார்.

இந்நிலையில் தனது படவாய்ப்புகளை அதிகரிப்பதற்காக தற்போது பவானி ஸ்ரீ, பளபளக்கும் உடையில் செம்ம ஸ்டைலிஷ் போட்டோஷுட் நடித்திருள்ளார் ஜி.வி.பிரகாஷ் தங்கை.

இதோ அந்த புகைப்படங்கள்..