Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

சர்ச்சைக்குரிய போட்டோவை கேட்ட ரசிகர் - நடிகை லட்சுமி மேனன் அனுப்பிய அந்த புகைப்படம்

இதன்பின் பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான கும்கி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் பிரபலமானவர் நடிகர் லட்சுமி மேனன்.

இப்படத்திற்கு பின் குட்டிப்புலி, பாண்டிய நாடு, நான் சிகப்பு மனிதன், ஜிகுருத்தண்ட, கொம்பன், வேதாளம் ஆகிய படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக வளம் வந்தார்.

ஆனால் சில வருடங்களாக பட வாய்ப்புகள் கிடைக்காததால் நடிகை லட்சுமி மேனன், தமிழ் திரையுலகம் பக்கம் தலைகாட்டவில்லை.

அண்மையில் ரசிகர்களுடன் கேள்வி பதில் என விளையாடி வந்த நடிகை லட்சுமி மேனனிடம் உங்களது ஹாட் போட்டோ அனுப்புங்க என ரசிகர் ஒருவர் கேட்டுள்ளார்.

இதற்கு லட்சுமி மேனன் பதிலடி கொடுக்கும் வகையில் ஒரு புகைப்படத்தை அனுப்பியுள்ளார். அதை நீங்களே பாருங்கள்..