Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அச்சு அசல் நடிகை சாவித்திரியை உரித்து வைத்திருக்கும் அவரது மகள்.. புகைப்படத்தை பார்த்து வாயடைத்து போன ரசிகர்கள்..

பாதாள பைரவி எனும் படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் சாவித்திரி. இதன்பின் ஜெமினி கானஸன், சிவாஜி, எம்.ஜி.ஆர் என பல முன்னணி நடிகர்களுடன் இணைத்து நடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு திரையுலகில் இவர் தான் அப்போது முன்னணி நடிகையாக விளங்கி வந்தார். தமிழில், சிவாஜியுடன் இவர் நடித்து வெளியான பாசமலர் படத்தை நம்மால் எப்போதும் மறந்துவிடவே முடியாது.

சமீபத்தில் கூட நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாறை பாடமாக நடித்து, நடிகை சாவித்திரியை நம் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். இப்படத்திற்காக கீர்த்தி சுரேஷுக்கு தேசிய விருதும் கிடைத்தது.

இந்நிலையில் நடிகை சாவித்திரிக்கு, நடிகர் ஜெமினி கணேசன் அவர்களுக்கு பிறந்த பேபி குழந்தை 'விஜய்யா சாமுண்டேஸ்வரி'. அச்சு அசல் நடிகை சாவித்திரியை உரித்து வைத்திருக்கும் அவரது மகள், விஜய்யா சாமுண்டேஸ்வரியின் புகைப்படம் வெளியாகி ரசிகர்களை வாய்யடைக்க செய்துள்ளது,

இதோ அவரின் புகைப்படம்..