Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

அஜித் படத்தில் நடிக்க மறுத்த முக்கிய நடிகை! யாருக்காக தெரியுமா

வினோத் இயக்கத்தில் அஜித்தின் வலிமை படம் குறித்த அடுத்த அறிவுப்பு எப்போது வரும் என ரசிகர்கள் காத்திருக்கிறார்கள். அஜித் குறித்த விசயங்கள் எப்போதுமே சுவாரசியம் தான்.

மிகவும் கஷ்டப்பட்டு பல சோதனைகளை கடந்து தன் சொந்த முயற்சியால் தற்போது உயர்நிலையை அடைந்துள்ளார். அவருடன் நடிக்க பலரும் வாய்ப்பு கிடைக்காதா என காத்திருக்கிறார்கள்.

ஆனால் அவருடன் அன்று நடிக்கும் வாய்ப்பை நிராகரித்தவர் நடிகை அஞ்சு அரவிந்த். அஜித், தேவையானி இருவரும் இணைந்து நடித்து வெற்றி பெற்ற படம் காதல் கோட்டை.

தேவையானி வேடத்தில் நடிக்க முதலில் நடிகை அஞ்சு அரவிந்தை அணுகினார்களாம். அச்சமயத்தில் அருணாச்சலம் பட வாய்ப்பும் அவருக்கு அமைய ரஜினியுடன் நடிக்கு ஆசையில் காதல் கோட்டை வாய்ப்பை தவறவிட்டாராம்.

இவர் விஜய்யுடன் பூவே உனக்காக படத்தில் நடித்தது நினைவிருக்கும் தானே.