Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ஐட்டம் டான்ஸ்! பிரபல நடிகரின் படத்தில் இணைந்த அடல்ட் பட நடிகை!

சினிமா படங்கள் இப்போதெல்லாம் வேறு விதமான இயற்கையான உணர்வுகளை வெளிப்படுத்தக்கூடிய கதைகளை நோக்கி நகர்ந்து வருகின்றன. சிறு பட்ஜெட் படங்கள் நல்ல வரவேற்பை பெறுவதும் பிரபலங்களின் படங்கள் வெற்றியை எட்டமுடியாமல் போவதும் பெரும் சகஜமான ஒன்று தான்.

அடல்ட் காமெடி படங்கள் அண்மைகாலமாக அணிவகுக்க தொடங்கியுள்ளன. இரண்டாம் குத்து படம் அண்மையில் பெரும் சர்ச்சைக்குள்ளாகி விவாத பொருளானது.

தெலுங்கு சினிமாவில் இதுபோன்ற படங்களால் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கியுள்ள ராம்கோபால் வர்மாவின் Dangerous படத்தில் நடித்திருப்பவர் அப்சரா ராணி.

ஆபாசமான காட்சிகளில் நடித்திருக்கும் இவர் பிரபல நடிகர் ரவிதேஜாவின் Krack படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடியுள்ளாராம்.