என்ன எனது மார்பகம் தானே- ரசிகரின் மோசமான கமெண்டுக்கு அமலாபால் கொடுத்த பதிலடி
வித்தியாசமான போட்டோ ஷுட்கள் நடத்தி புகைப்படங்களாக வெளியிட்டு வருபவர் நடிகை அமலாபால்.
இந்த கொரோனா காலத்தில் அவர் குடும்பத்துடன் சந்தோஷமான இருக்கும் போட்டோக்களும் வெளியாகி இருக்கிறது.
அண்மையில் அமலாபால் ஒரு போட்டோ வெளியிட ரசிகர் ஒருவர் மோசமான கமெண்ட் செய்தார். அதில் ஒரு ரசிகர் லெஜெண்டுக்கு மட்டும்தான் தெரியும் என இரட்டை அர்த்தத்தில் கமெண்ட் செய்தார்.
ரசிகரின் இந்த கமென்டிற்கு பதில் அளித்துள்ள நடிகை அமலா பால் ‘என்ன மார்பகம் தானே? சிரிப்பு தாங்க முடியவில்லை, நாம் 2020ல் இருக்கிறோம் பிரதர் #லெஜண்ட்மற்றும்மார்பகம்’ என்று பதிலடி கொடுத்துள்ளார்.