Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

20 வயதில் பிக்பாஸ் கேபிரியலா வெளியிட்ட புகைப்படங்கள்.. சர்ச்சையில் சிக்கியதா..

தனுஷின் 3 படத்தின் மூலம் சுருதி ஹாசனின் தங்கையாக நடித்து பின் அடுத்தடுத்த படங்கள் குழந்தை நட்சத்திரமாக நடித்தார். இதையடுத்து பிரபல தொலைக்காட்சியான விஜய் டிவியில், ஒளிபரப்பான நடன நிகழ்ச்சியில் பங்கேற்று கலக்கினார்.

இதன்பின் சமுத்திரக்கனி இயக்கி நடித்த அப்பா எனும் படத்தில், முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் தற்போது தனது வாழ்வில் அடுத்தகட்டத்துக்கு செல்ல பிக்பாஸ் 4ல் கலந்து கொண்டுள்ளார்.

இந்நிலையில் அவர் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்வதற்கு முன்பு தனது சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது சில புகைப்படங்களை வெளியிட்டு வந்துள்ளார். தற்போது இந்த புகைப்படங்களை பார்த்த பலரும் 20 வயதில் இது தேவையா என்று, கேபிரியலா அணிந்திருக்கும் ஆடையை குறிப்பிட்டு கமென்ட் செய்து வருகின்றனர்.

இதனால் பிக்பாஸ் கேபிரியலாவின் புகைப்படங்கள், சர்ச்சையில் சிக்கியுள்ளதாகவும் கிசுகிசுக்கப்படுகிறது. இதோ நீங்களே பாருங்கள்..