Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

பிக்பாஸ் 3 ஷெரீனை அழவைத்த பிக்பாஸ் 4 போட்டியாளர்.. மிகவும் உருக்கமான பதிவு

கடந்த ஆண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் சீசன் 3 மூலம் ரசிகர்கள் மத்தியில் மீண்டும் பிரபலமானவர் நடிகை ஷெரின்.

நடிகை ஷெரின், தனுஷ் நடிப்பில், கஸ்தூரிராஜா இயக்கத்தில் வெளியான துள்ளுவதோ இளமை எனும் படத்தில் கதாநாயகியாக தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.

சமீபத்தில் ஒளிபரப்பாகி விறுவிறுப்பாக ஓடிக்கொண்டிருக்கும் பிக்பாஸ் 4 மீது பிரபலங்களின் கவனம் ஈர்க்கப்பட்டு வருகிறது. இதில் அணைமையில் கொடுக்கப்பட்ட டாஸ்க் ஒன்றில் தனது வாலியை கூட பொருட்படுத்தாமல், கேபிரியலாவை தூக்கி கொண்டு இருந்தார் சுரேஷ் சக்ரவத்தி.

இதனை பார்த்த ஷெரின், இந்த காட்சி என்ன அழ வைத்துவிட்டது என கூறி தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.