இந்த வருடம் முழுவதும் அனைவரின் வாழ்க்கையும் கொரோனா பயத்தால் வீட்டிலேயே முடங்கியது. ஆனால் சிலரோ இந்த கொரோனாவையும் தாண்டி சில விஷயங்கள் செய்து வந்தார்கள்.
அப்படி நடிகை வனிதா விஜயகுமார் 3வது முறையாக பீட்டர் பால் என்பவரை காதலித்து கடந்த ஜுன் 27ம் தேதி மிகவும் சிம்பிளாக திருமணம் செய்து கொண்டார்.
திருமணம் ஆன சில நாட்களிலேயே பீட்டருக்கு உடல்நிலை மோசமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார்.
கடந்த சில நாட்களாக வனிதா, பீட்டர் பாலை வீட்டைவிட்டு துரத்தியுள்ளார், அவர்களது திருமண வாழ்க்கை முடிந்தது என்றனர்.
இந்த நிலையில் வனிதா அந்த தகவலை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு நீண்ட பதிவு போட்டுள்ளார். இதோ அவரது நீண்ட பதிவு,
To those who think I broke a home..I made a home with someone who didn't have a home and family for many years..he was in pain and so was I..we loved laughed and lived thru the worst times beginning from covid pandemic to the media circus which was purposely created around us.
— Vanitha Vijaykumar (@vanithavijayku1) October 19, 2020