Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

ரஷ்யன் ஹேர் ஸ்டைல், பாலிவுட் மேக்கப் மேன் என ஜுலியின் போட்டோ ஷுட்-வைரல் வீடியோ

முதன்முதலாக தொடங்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சி இப்போதும் மக்களின் பேவரெட் சீசனாக உள்ளது.

சில சர்ச்சைகள், சண்டைகள் இருந்தாலும் கொண்டாடும் அளவிற்கு ஏகப்பட்ட விஷயங்கள் இருந்தது.

அதிலும் நண்பர்களாக ஆரவ், ஹரிஷ், பிந்து மாதவி ஆகியோர் கொண்டாடிய எபிசோடுகள் எல்லாம் இப்போதும் ரசிகர்கள் பார்க்கும் வண்ணம் உள்ளது.

இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களால் அதிகம் அறியப்பட்டவர் ஜுலி. அவர் தற்போது ஒரு புத்தம் புதிய போட்டோ ஷுட் ஒன்று நடத்தியுள்ளார்.

ரஷ்யன் ஹேர் ஸ்டைல், பாலிவுட் மேக்கப் மேன் என கலக்கியுள்ளார். அந்த புகைப்படங்கள் எல்லாம் சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. இதோ அந்த புகைப்படம்,