காதல் மனைவி நடிகை அனுஷ்கா ஷர்மாவுடன், விராட் கோலி.. கடலில் காதல் ஜோடி எடுத்துக்கொண்ட புகைப்படம்..
பிரபல பாலிவுட் நடிகையான அனுஷ்கா ஷர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட் வீரரான விராட் கோலியை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு இரண்டு ஆண்டுகள் கழித்து, இந்த ஜோடிக்கு விரைவில் குழந்தை பிறக்கவிற்கிறது எனும் இன்ப செய்தி வெளியாகி விராட் கோலி மற்றும் அனுஷ்காவின் ரசிகர்களை மகிழ வைத்தது.
கொரோனா காரணமாக இந்தியளவில் நடைபெறவிருந்த ஐ.பி.எல் 2020 தொடர் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் ராயல் சாலெங்ஸ் பெங்களுர் அணியின் கேப்டனாக முன் நின்று வழிநடத்தி வருகிறார் விராட் கோலி.
இந்நிலையில் துபாயில் தனது காதல் மனைவியுடன் கடலில் இருக்கும்படி எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படத்தை தற்போது வெளியிட்டுள்ளார்.. இதனை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்..