தமிழ் திரையுலகில் மிகவும் சிறந்த நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகையாக விளங்கி வருகிறார்.
இவர் நடிப்பில் தற்போது குட் லக் சகி எனும் படம் விரைவில் வெளிவரவிருக்கிறது. இதுமட்டுமின்றி தெலுங்கில் நிந்தினுடன் இணைந்து Rang De எனும் படத்தின் நடித்து வருகிறார்.
இதுமட்டுமின்றி சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த திரைப்படத்தில், ரஜினியின் தங்கையாக நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் அவ்வப்போது நாம் பார்த்திராத நடிகை கீர்த்தி சுரேஷின் புகைப்படங்கள் வெளிவருவதுண்டு. அந்த வகையில் தற்போது நடிகை கீர்த்தி சுரேஷின் மடியில் அழகாக ஒரு குழந்தை உறங்குகிறது.
இந்த புகைப்படத்தை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பெரிதும் ஷேர் செய்து வருகின்றனர்.
Pretty @KeerthyOfficial Unseen Pic 😍#KeerthySuresh pic.twitter.com/14eNVtVoEt
— Trends Keerthy (@TrendsKeerthy) October 20, 2020