நடிகை குஷ்புவா இது, 50 வயதில் மாடர்ன் உடையில் என்ன போஸ் பாருங்க- புகைப்படம் இதோ
தமிழ் சினிமாவில் 80களில் கலக்கிய நடிகைகளில் குஷ்புவும் முக்கிய இடத்தில் இருக்கிறார். இவரது படங்கள் அதிகம் ஹிட் படங்களாக தான் அமைந்துள்ளது,
அண்மையில் இவர் அதிகம் பேசப்பட்டது ஒரு விஷயத்திற்காக தான். அதாவது இவர் ஒரு கட்சியில் இருந்து ஆளும் கட்சியில் மாறினார். அதனால் செய்திகளில் அதிகம் பேசப்பட்டார்.
எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்டீவாக இருக்கும் குஷ்பு தனது இன்ஸ்டாவில் ஒரு புகைப்படம் போட்டுள்ளார்.
ஜீன்ஸ்-பேன்ட் அணிந்து அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் 50 வயதில் நடிகை குஷ்புவா இப்படி ஒரு மாடர்ன் உடையில் என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.
ஏனெனில் எப்போதும் அவர் புடவையில் தான் புகைப்படங்களை பதிவிடுவார். இதோ அந்த புகைப்படம்,