சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது என்ன பொழப்பு- வனிதாவை தாக்கிய பிரபல நடிகை
நடிகை வனிதா பல சர்ச்சைகளால் ரசிகர்கள் மத்தியில் அதிகம் பேசப்படுகிறார். முதலில் அவரை பற்றி அதிகம் பேச்சு வர ஆரம்பித்தது பிக்பாஸ் 3 நிகழ்ச்சி தான்.
பின் அவர் 3வது திருமணம் செய்துகொண்டார் என செய்தி வர அதனால் பெரிய சர்ச்சைகள் நடந்தது. இந்த 3வது திருமணம் பீட்டர் பால் என்பவருடன் அவருக்கு நடந்தது.
ஜுன் 27, 2020ல் நடந்த இந்த திருமணம் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அதுகுறித்து செய்திகள் வர வனிதா ஒரு வீடியோ வெளியிட்டார். மீண்டும் காதலில் தோற்றுவிட்டேன், அவரை குடி பழக்கத்தில் இருந்து திருத்திவிடலாம் என நினைத்தேன் என அழுது வீடியோ வெளியிட்டார்.
அதைப்பார்த்த நடிகை கஸ்தூரி, சொந்த வாழ்க்கையை வியாபாரம் செய்வது எல்லாம் என்ன பொழப்பு என கமெண்ட் செய்துள்ளார்.
video veraiyaa? paathuttu solluren. In my experience, it will be #solvathellaamPoi ragam.
— Kasturi Shankar (@KasthuriShankar) October 21, 2020
Watch this space. https://t.co/WNMhAjAmSn