Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

குழந்தைக்கு பெயர் வெச்சாச்சு.. மைனா நந்தினி கூறிய சந்தோஷ விஷயம்..

விஜய் தொலைக்காட்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் பிரபலமானவர் நடிகை மைனா நந்தினி. இவருக்கென்றே சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பட்டாளம் உண்டு.

சில மாதங்களுக்கு முன்பு தான் சின்னத்திரை நடிகர்யோகேஷ் என்பவரை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில் தான் இவர்களுக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது.

தனது சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராம் மூலம் தங்களது முதல் குழந்தையின் புகைப்படத்தை வெளியிட்டனர்.

இந்நிலையில் நடிகை மைனா நந்தினி தங்களது முதல் குழந்தைக்கு வைத்துள்ள பெயரை கூறியுள்ளார். ஆம் தனது குழந்தையின் பெயர் ' துருவன் ' என வைத்துள்ளராகலாம்.

View this post on Instagram

Thank you soo much lovely gift from @dishum_giftings

A post shared by Nandhini Myna (@myna_nandhu) on