Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

முன்னாடி தலை முடியை கட் செய்து புதிய லுக்கில் பிக்பாஸ் ரித்விகா- ரசிகர்கள் கமெண்ட் என்ன தெரியுமா?

தமிழ் சினிமா நடிகைகளில் சிலருக்கு ஒரு பழக்கம் உள்ளது. அதாவது மனதில் தோன்றிய விஷயத்தை அப்படியே தைரியமாக வெளியே பேசுவது தான்.

அப்படி மிகவும் தைரியமான பெண்ணாக, ஒரு நடிகையாக இருப்பவர் ரித்விகா. இவர் பிரம்மாண்ட நிகழ்ச்சியான பிக்பாஸ் 2வது சீசனில் கலந்து கொண்டு டைட்டிலையும் வென்றார்.

அதன்பிறகு படங்களில் கமிட்டாகி வந்த அவர் இப்போது தொடர்ந்து போட்டோ ஷுட்கள் நடத்தி வருகிறார். அண்மையில் அவர் தனது ஹேர் ஸ்டைல் எல்லாம் மாற்றி புதிய லுக்கில் உள்ளார்.

இதோ அந்த புகைப்படம்,