Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

நடிகை காஜல் அகர்வாலின் திருமணத்தில் கலந்துகொள்ள போகும் ஒரே ஒரு நடிகர்- யார் தெரியுமா?

நடிகை காஜல் அகர்வால், தமிது, தெலுங்கு, ஹிந்தி என பல மொழிகளிலும் படங்கள் கமிட்டாகி பிஸியாக நடித்துவரும் நடிகை.

இவர் அண்மையில் தனக்கும் தொழிலதிபர் கௌதம் என்பவருக்கும் மும்பையில் வரும் அக்டோபர் 30ம் தேதி திருமணம் நடைபெற இருப்பதாக அறிவித்திருந்தார்.

அதில் இருந்து ரசிகர்களும், பிரபலங்களும் அவருக்கு வாழ்த்து கூறி வருகின்றனர். அண்மையில் பிரபல தெலுங்கு நடிகரான சாய் ஸ்ரீநிவாஸ், காஜலின் திருமணத்தில் கலந்துகொள்ள இருப்பதாக அவரே ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

காஜல் அகர்வால் நிறைய பிரபலங்களை அழைத்திருக்கலாம், ஆனால் உறுதி செய்துள்ளது இவர் மட்டுமே.