அட தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை நிவேதா தாமஸா இது! எப்படி மாறிவிட்டர் நீங்களே பாருங்க..
மலையாள திரையுலகின் மூலம் தனது திரை பயணத்தை துவங்கினார் நடிகை நிவேதா தாமஸ்.
இவர் தமிழில் கூட பல படங்களில் சிறு வயது கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆம் தளபதி விஜய்யின் குருவி படத்தில் கூட அவருக்கு தங்கையாக இவர் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இதன்பின் ஜில்லா, பாபநாசம், தர்பார் உள்ளிட்ட படங்களில் முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை நிவேதா.
சமூக வலைத்தளங்களில் தனது புகைப்படங்களை பதிவிட்டு வரும் நடிகை நிவிதா தாமஸ், அழகிய புடவையில் தான் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் அட தளபதி விஜய்க்கு தங்கையாக நடித்த நடிகை நிவேதா தாமஸா இது என ஆச்சரியத்தில் கேள்வி கேட்டு வருகின்றனர்.
— Nivetha Thomas (@i_nivethathomas) October 26, 2020