வெள்ளை நிற உடையில் மீண்டும் இணையத்தை தெரிவிட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்.. புகைப்படத்தை பாருங்க..
தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு திரையுலகிலும் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் தற்போது ரஜினியின் அண்ணாத்த, மிஸ் இந்திய, ரங் டே, உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார். இப்படங்கள் விரைவில் திரைக்கு வரவிருக்கிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தளங்கள் பக்கமான டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்டவைகளில் எப்போதும் தனது புகைப்படங்களை பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கண்ணை கவரும் வெள்ளை நிற ஆடையில் அழகிய புகைப்படங்களை பதிவிட்டுள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இந்த புகைப்படங்கள் நடிகை கீர்த்தி சுரேஷின் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
இதோ அந்த புகைப்படங்கள்..
#VijayDashami vibes ✨
— Keerthy Suresh (@KeerthyOfficial) October 26, 2020
May happiness and positivity come your way 🙏🏻 #HappyVijayDashami pic.twitter.com/zEg14kQt1G