Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

கர்ப்பமாக இருக்கும் புகைப்படத்தை போட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பிக்பாஸ் பிரபலம்- யாரு பாருங்க

பிக்பாஸ் முதல் சீசன் மலையாளத்தில் படு வெற்றிகரமாக ஓடியது. அதன்பிறகு அந்நிகழ்ச்சி தொடர்ந்து அங்கு ஓடவில்லை, காரணமும் தெரியவில்லை.

முதல் சீசனில் கலந்துகொண்டதன் மூலம் காதலர்களாக மாறி திருமணம் செய்து கொண்டவர்கள் பியல் மானே, சிரிஷ். இவர்கள் இருவரும் பெற்றோர்கள் சம்மதத்துடன் காதல் திருமணம் செய்தார்கள்.

தற்போது பியல் மானே 5 மாதம் கர்ப்பமாக உள்ளாராம். இந்த நேரத்தில் அவர் அழகிய போட்டோ ஷுட்கள் எடுத்து அந்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அதோடு இந்த மாதத்தை எப்படி உணர்ந்தேன் என்பதையும் விரிவாக பதிவு செய்துள்ளார்.

இதோ அவரது பதிவு,

View this post on Instagram

5 months UPDATE... 😋 🧿🧿 The first trimester was the a bit difficult because I was dealing with a lot of Nausea and the usual pregnancy symptoms. The Second Trimester has been the most fun so far... I feel very energetic... I like cooking, cleaning, driving etc... baby constantly says hi with a small movement so I’ve started connecting more with the little one now... I sing... listen to music... say our little prayers etc... Also I’ve noticed my hand automatically rests around my baby bump these days because my motherly instincts have kicked In so all I think of is... keep the baby safe❤️ anyway.. just felt like sharing how I feel.. and how lucky we feel as a couple to have chosen to bring a new member to this world... 🧿🧿 . 📸 daddy to be... @srinish_aravind

A post shared by Pearle Maaney (@pearlemaany) on