Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

வேலைக்காரருக்கு விலையுயர்ந்த பரிசு! மாறு வேடத்தில் வந்து அசத்திய நடிகை - சர்ப்பிரைஸ் வீடியோ இதோ

சினிமாகாரர்களுக்கென்ன ராஜ யோக வாழ்க்கை தான் என்று சிலர் சொன்னாலும் பலர் சிரமமான சூழ்நிலையில் இருப்பதை மறுக்க முடியாது. சிலர் மட்டுமே உச்சத்தில் இருக்கிறார்கள். எல்லாம் அந்த நேரம் காலம் தான்.

சரி இருக்கட்டும், ஹிந்தி சினிமாவில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ். தமது ஊழியர் ஒருவருக்கு நவராத்திரி தசரா பண்டிகையை முன்னிட்டு போலிஸ் தோற்றத்தில் வந்து விலையுயர்ந்த கார் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.அவரே பூஜையும் நடத்தியுள்ளார்.

இது குறித்த புகைப்படங்கள் பலரையும் பாராட்ட வைத்துள்ளன. ஜாக்குலின் போஸ் தோற்றத்தில் இருக்கும் புகைப்படம் இன்ஸ்டாகிராமில் 1.1 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ளன.

View this post on Instagram

How was everyone's Sunday?? Fun project coming up soon! #myhappyplace❤️

A post shared by Jacqueline Fernandez (@jacquelinef143) on