டிவி நிகழ்ச்சியில் மோசமான நடன அசைவு! சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை- நெட்டிசன்கள் கேலி கிண்டல்
டிவி நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் நல்ல பொழுதுபோக்காக இருக்கிறது. அதற்கு ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதே வேளையில் ஏதாவது சில விசயங்களால் சர்ச்சைகள் ஏற்படுவதும் உண்டு.
அண்மையில் தெலுங்கு தொலைக்காட்சி ஒன்றில் கல்யாணத்தை வைத்து நிகழ்ச்சியை பிரதீப் மற்றும் ஸ்ரீமுகி செய்தனர். இதில் நடிகை டிவி நடிகை Anasuya Bharadwaj நடனமாடினார்.
கிளாமர் செக்மெண்டில் அவர் தன் ஆபாசமான நடன அசைவுகளை வெளிப்படுத்த அது தற்போது சர்ச்சையாகியுள்ளது. தெலுங்கு பிக்பாஸ் சீசன் 2 ல் அவர் கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது.