Share with Friends

அதிகம் படிக்கப்பட்டவை

Office சீரியல் நடிகை மதுமிளாவா இது, திருமணம், குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க- குடும்ப புகைப்படம் இதோ

நடிகைகள் சிலர் சினிமாவில் முன்னணியில் இருந்தாலும் சொந்த வாழ்க்கையில் அதிக கவனம் செலுத்துவர். அப்படி நிறைய நடிகைகள் சினிமாவை விட்டு திருமண பந்தத்தில் இணைவர்.

சின்னத்திரை, வெள்ளித்திரை இரண்டிலும் அப்படிபட்ட பிரபலங்கள் உள்ளார்கள். அதேபோல் தான் சின்னத்திரையில் Office என்ற சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகை மதுமிளா.

கொஞ்சம் பிரபலமாக இருந்தாலும் திருமணம் பந்தத்தில் இணைந்து சினிமா பக்கமே வராமல் இருந்தார். அண்மையில் அவருக்கு பெண் குழந்தையும் பிறந்துள்ளது.

சினிமா பக்கம் வராமல் இருந்த மதுமிளா குழந்தை பெற்று எப்படி உள்ளார் பாருங்க,

View this post on Instagram

Happy quarantine birthday🥳 It's 32 years vs 32 days!❤ @hollaatmefelix you made it extra special xoxo

A post shared by Mathumila (@officialmathumila) on