அட, நடிகை காஜல் அகர்வாலின் தங்கை நிஷா அகர்வாலா இது? ஆச்சு அசல் அவரை பார்ப்பது போலவே இருக்கிறதே..
தமிழ் மட்டுமல்லாமல் தென்னிந்திய அளவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக விளங்கி வருபவர் நடிகை காஜல் அகர்வால்.
இவருக்கு வரும் 30ஆம் தேதி கௌதம் என்பவருடன் திருமணம் நடைபெறவிருக்கிறது. இதற்க்கான கொண்டாட்டத்தில் இருக்கும் புகைப்படங்களை நடிகை காஜல் அகர்வால் வெளியிட்டிருந்தார்.
நடிகை காஜல் அகர்வாலுக்கு நிஷா அகர்வால் எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவருக்கு சில ஆண்டுகளுக்கு முப்பு திருமணம் ஆகிவிட்டது.
இவருக்கு தெலுங்கில் வெளியான சில படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். இந்நிலையில் திருமண கொண்டாட்டத்தில் எடுக்கட்ட நிஷா அகர்வாலின் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.
இந்த புகைப்படத்தை பார்க்கும் ரசிகர்கள் பலரும் நடிகை காஜல் அகர்வாலை பார்ப்பது போலவே இருக்கிறது என கமென்ட் செய்து வருகின்றனர்.
Aggarwal Sisters are Chilling in #ParadiseGarden 🤩❤️🦋@MsKajalAggarwal @AggNisha #KajalAggarwal #NishaAggarwal #KajalGautamWeddingOnOct30 #AggarwalSisters #IshaanValecha pic.twitter.com/Wm6eAlERyk
— Vyshnavi kajal (@KajalVyshnavi) October 27, 2020
Aggarwal Beauties 🥰🥰🥰#NishaAggarwal #KajalAggarwal #VinayAggarwal @AggNisha @MsKajalAggarwal pic.twitter.com/jt5Jb65X53
— Bheeshma Talks (@BheeshmaTalks) October 26, 2020