நீண்ட நாட்களுக்கு பிறகு சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா.. புகைப்படத்தை பார்த்து வெளுத்து வாங்கும் ரசிகர்கள்..

நடிகைகள் by Karthik
Topics : #Namitha

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. இதன்பின் பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் என பல்வேறு மொழிகளில் பல படங்களில் கதாநாயகியாக நடித்து வந்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு வீரேந்திர என்பவரை திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பிறகும் தனது சமூக வலைதள பக்கத்தில் அவ்வப்போது சர்ச்சைக்குரிய புகைப்படங்களை பதிவிட்டு வந்தார்.

இந்நிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் மிகவும் சர்ச்சைக்குரிய வகையில் நடிகை நமீதா புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் கமெண்டில் வெளுத்து வாங்கி வருகிறார்கள்..

இதோ அந்த புகைப்படம்..

எங்கள் அண்ணா படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை நமீதா. இதன்பின் பல படங்கள் நடித்து தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை பிடித்தார்.